அதுக்கு நீங்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டிருந்திருக்கணும்? கனிமொழியின் பேச்சால் அதிர்ந்த பெண்!
தூத்துக்குடி: காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் இருக்கும் போது பேருந்து அங்கு நிற்பதே இல்லை என முறையிட்ட பெண்ணிடம் "எங்கள் முதல்வருக்கு வாக்களித்து இருந்தால் நீங்கள் கேட்டது கிடைத்திருக்கும் என திமுக எம்பி கனிமொழி சொன்ன பதில் அங்கிருந்தோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயல்பட்டினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


