\ஸ்கூல் யூனிஃபார்மில் டான்ஸ் ஆடாதே!\ கண்டித்த தாய்! வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து மாணவன் விபரீதம்

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அருகே பள்ளி மாணவன் ஒருவர் வாட்ஸ்- அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் செங்காடு கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் - சாமுண்டீஸ்வரி தம்பதியரின் ஒரே மகன் தினேஷ் (16). இவர் ஒழுகூர் பகுதியிலுள்ள

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.