\சனாதனத்தின் மீது கை வைத்தால் சும்மா விட மாட்டேன்..\ அயோத்தி நன்கொடை விவகாரம்.. ஆவேசமாக பேசிய யோகி

லக்னோ: அயோத்தி ராமர் கோயிலுக்குப் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில் முறைகேடு செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சனாதனம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைச் சுரண்ட நினைப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ராமர் கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.