இந்தியாவுக்கு அடுத்த ஷாக்.. ஹார்முஸ் ஜலசந்தி திறந்தாலும் கச்சா எண்ணெய் வருவதில் சிக்கல்.. போச்சே
டெஹ்ரான்: ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கி போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. இதனால் நம் நாட்டில் பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. இதனால் மீண்டும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


