எல் நினோ காரணமாக கடும் வெப்பம், வறட்சி அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை
எல் நினோ (El Nino) வானிலை நிகழ்வு மீண்டும் உருவாகி வருவதால், உலகின் பல பகுதிகளில் கடும் வெப்பம், வறட்சி, கனமழை உள்ளிட்ட தீவிர வானிலை பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது. மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதே எல் நினோ நிகழ்வாகும். இது பொதுவாக 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை உலகின் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


