Claude வளர்ந்து வரும் வேகம் – மனிதர்கள் இல்லாமல்கூட புதிய AI-ஐ உருவாக்கும் நிலை வரலாம்: ஆன்த்ரோபிக் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியை தற்காலிகமாக கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எதிர்காலத்தில் உருவாகலாம் என AI நிறுவனமான Anthropic தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், தனது Claude என்ற AI அமைப்பு தற்போது புதிய AI தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளது. இந்தப் போக்கு தொடர்ந்தால், எதிர்காலத்தில் ஒரு AI அமைப்பு தானாகவே அடுத்த தலைமுறை AI அமைப்புகளை வடிவமைத்து உருவாக்கும் நிலை உருவாகக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. ஆனால், அந்த […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


