சிக்கன் குனியா வைரஸை விரட்டும் பசுவின் ‘கோமியம்.. மனிதர்கள் பயன்படுத்தலாமா? ஐஐடி ரூர்க்கி விளக்கம்
டேராடூன்: சிக்கன்குனியா வைரஸை கட்டுப்படுத்தும் தன்மை பசுமாட்டின் கோமியத்துக்கு இருப்பதாக ஐஐடி ரூர்க்கி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விவாதத்தை கிளப்பிய நிலையில் இதனை மனிதர்கள் பயன்படுத்தலாமா? இல்லையா? என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் கொசுக்களால் பரவும் நோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில் ஒன்று தான் சிக்கன்குனியா. ஐஐடி ரூர்க்கி
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


