\பைத்தியக்காரத்தனம்\.. யாரும் யாரையும் காணாமலடிக்க முடியாது.. ஸ்டாலினை சீண்டிய விஜய்யை சாடிய முத்தரசன்!
திருவாரூர்: நாட்டில் சில விஷயங்கள் அப்படி இப்படியுமா நடக்கும். யாரும் யாரையும் காணாமலடித்துவிட முடியாது. பைத்தியக்குளித்தன்மமாக (பைத்தியக்காரத்தனம்) காணோம் என்கிறான். எதை காணோம். காணாமல் அடித்துவிட முடியுமா?, யாரையும் காணாமலடித்துவிட முடியாது என்று திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் தவெக அரசுக்கு ஆதரவாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


