Ex-இன்போசிஸ் சிஇஓ துவங்கிய புதிய AI நிறுவனம்.. வேலைக்கு ஆள் எடுக்கிறாராம்.. ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க!

முன்னாள் இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி விஷால் சிக்கா, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஹாங் டென் சிஸ்டம்ஸ் (Hang Ten Systems) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனம், பெரிய நிறுவனங்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்தவும், அதை பெரிய அளவில் விரிவுபடுத்தவும் உதவும் என்று அறிவித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.