கட்சி நிதி குற்றச்சாட்டு, கையால் சைகை: மரபுகளை மீறினாரா முதல்வர் விஜய்?

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் விஜயின் உரைக்கும் செயலுக்கும் திமுக எதிர்வினையாற்றி உள்ள நிலையில் சமீபத்திய நிகழ்வுகள் சட்டப்பேரவை மரபுகள் மற்றும் விதிகள் தொடர்பான விவாதத்தை எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.