விஷவாயு கசிவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு…

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் இன்று (ஜூன்.21) தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் எதிர்பாராதவிதமாக அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், அங்கு பணியில் இருந்த 64 நபர்கள் (60 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டனர். 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இரு வேறு மருத்துவமனைகளில் 60க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 15 நபர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலும், 23 நபர்கள் தனியார் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.