சட்டப்பேரவை இட நெருக்கடி… ஸ்டாலின் அரசு மேற்கொண்ட மற்றொரு திட்டம் கேள்விக்குறி

தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவை பாரம்பரியமிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இடம்பெற்றுள்ளது. இதனால் இங்கு இடநெருக்கடி நிலவுவதாக பல தசாப்தங்களாக புகார் கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து 2006 – 11 காலகட்டத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்க அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி முயற்சிகள் மேற்கொண்டார். இந்த சட்டமன்ற வளாகம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து 2011ம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா அந்த […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.