நாவல் பழங்கள் குவியக் காரணம்… வறட்சி வருகிறதா? அறிவியல் சொல்வது என்ன?

நாவல் பழங்கள் குவியக் காரணம்… வறட்சி வருகிறதா? அறிவியல் சொல்வது என்ன? இந்த ஆண்டு சந்தைக்குச் சென்றவர்கள் பலருக்கும் ஒரு சந்தேகம் வந்திருக்கும். “இது பழக்கடைதானா, நாவல் பழக் கிடங்கா?” என்று! கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாவல் பழங்கள் குவியல் குவியலாக விற்பனைக்கு வந்துள்ளன. மரங்களும் “இந்த ஆண்டாவது எல்லோரும் நாவல் பழம் சாப்பிடட்டும்” என்ற முடிவுக்கு வந்தது போல, கிளை கிளையாக பழங்களால் நிரம்பியுள்ளன. இதையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.