விண்வெளியில் சூரிய மின் நிலையம் அமைத்து உலகுக்கே மின்சாரம் வழங்கும் சீன விஞ்ஞானிகள் கனவில் முன்னேற்றம்

கண்ணாடிகள், சூரிய மின் தகடுகள் மற்றும் மைக்ரோவேவ் அனுப்பி ஆகியவற்றைப் பயன்படுத்தி 100 மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக கம்பியில்லாமல் மின்சாரத்தை அனுப்பும் தொழில்நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதித்து வருகின்றனர். ஆனால் அவர்களின் இறுதி இலக்கு அதைவிட பல மடங்கு பெரியது. பூமியிலிருந்து சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் விண்வெளியில் சூரிய மின் நிலையம் அமைத்து, அங்கிருந்து நேரடியாக பூமிக்கு மின்சாரத்தை அனுப்ப வேண்டும் என்பதே அவர்களின் கனவு. சீனாவின் ஷான்சி மாகாண தலைநகரான சியானில் உள்ள […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.