“12 வயதில் தொடங்கிய கொடுமை” உயிர் தப்பிய பெண்களின் பரபரப்பு வாக்குமூலம் – சிறுமிகளை ஏமாற்றி சீரழித்த கும்பல் குறித்த பகீர் பின்னணி
இங்கிலாந்தில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கும்பல்களால் சிறுமிகள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் அதிர்ச்சி வாக்குமூலங்களை பிரிட்டிஷ் எம்.பி. ரூபர்ட் லோவ் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தின் பல பகுதிகளில் செயல்பட்டதாக கூறப்படும் இந்த “கும்பல்கள்” சிறுமிகளை குறிவைத்து பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்திய ரூபர்ட் லோவ், உயிர் தப்பிய பெண்களின் சாட்சியங்களை நாடாளுமன்றத்தில் வாசித்துக் காட்டினார். அதில், 12 மற்றும் 13 வயதிலேயே […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


