ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: குஜராத்தைச் சேர்ந்த 20 இளைஞர்கள் தவிப்பு

ரஷ்யாவில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக கூறி குஜராத்தைச் சேர்ந்த 20 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வசூலித்த முகவர் ஒருவர் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்த் மற்றும் வடோதரா பகுதிகளைச் சேர்ந்த இந்த இளைஞர்களிடம், ரஷ்யாவில் பேக்கிங் மற்றும் தையல் தொழிற்சாலைகளில் வேலை கிடைக்கும் என்றும், நல்ல ஊதியம் வழங்கப்படும் என்றும் பெட்லாட் பகுதியைச் சேர்ந்த ரிப்பல் படேல் என்பவர் உறுதியளித்திருந்தார். இதனை நம்பி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.