இந்திய மாலுமிகள் சென்ற கப்பல்களை ட்ரோன் மூலம் தாக்க ஈரான் மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு : டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணை அருகே இந்திய பணியாளர்கள் இருந்த கப்பல்களை ஈரான் ட்ரோன் மூலம் தாக்க முயன்றதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளமான Truth Social-இல் வெளியிட்ட பதிவில், வெள்ளிக்கிழமை இரவு இந்தியர்களுடன் சென்ற கப்பல்களை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும், ஈரானின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் டிரம்பின் குற்றச்சாட்டுகளை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.