நார்வே பட்டத்து இளவரசிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை

நார்வே பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட் (52) வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக அரச மாளிகை தெரிவித்துள்ளது. 2018-ல் அவருக்கு ‘பல்மனரி ஃபைப்ரோசிஸ்’ என்ற நுரையீரல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. மெட்டே-மாரிட்டின் உடல்நிலை சமீபத்தில் மோசமடைந்ததால், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டதாக ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனை ஜூன் 5-ஆம் தேதி தெரிவித்திருந்தது. அறுவை சிகிச்சை செய்யப்படாவிட்டால் அவர் ஓராண்டு மட்டுமே உயிர் வாழ வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. அறுவை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.