அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம்: கச்சா எண்ணெய் விலை போருக்கு முந்தைய நிலையை நோக்கிச் சரிவு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக குறைந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதால், எண்ணெய் விநியோகம் சீராகும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு இன்று மேலும் 1.5% குறைந்து 78.34 டாலராகவும், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) எண்ணெய் 1.8% சரிந்து 75.43 டாலராகவும் வர்த்தகமானது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இரு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


