பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கியர் ஸ்டார்மர்

பிரிட்டன் பிரதமரும், தொழிலாளர் கட்சி (Labour Party) தலைவருமான கியர் ஸ்டார்மர் தனது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது இரண்டு ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. லண்டனில் உள்ள பிரதமர் இல்லமான டவுனிங் ஸ்ட்ரீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டார்மர், “அடுத்த பொதுத் தேர்தலுக்கு தொழிலாளர் கட்சியை வழிநடத்த சரியான நபர் நான்தானா என்ற கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை நான் கேட்டுவிட்டேன். எனவே நான் ராஜினாமா செய்கிறேன்” என்று தெரிவித்தார். 2024 ஜூலை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.