எந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?.. வாங்க பார்ப்போம்..


பொதுவாக எந்தெந்த பானங்களை என்ன நேரத்தில் அருந்தவேண்டும் என பலருக்கும் தெரிவதில்லை.. இது தெரியாமல் பானங்களை அருந்தும்போது உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தும். அந்தவகையில் எந்த பானத்தை எப்போது அருந்தவேண்டும் என்பது பற்றி இங்கு பார்ப்போம்..

காபி - தூங்கி எழுந்து ஒரு மணி நேரத்திற்கு பின் குடிக்க வேண்டும். அதேபோல், உணவு சாப்பிடவுடனே காபியை குடிக்கக்கூடாது. அது செரிமானத்தை தாமதப்படுத்தும்..

தண்ணீர் - காலை தூங்கி எழுந்தவுடன் குடிப்பது நல்ல பலனை தரும்..

தேநீர் - காலை அல்லது மதிய உணவுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து அருந்தலாம். இரவில் தூங்குவதற்கு முன் டீ குடிக்கக் கூடாது.

இளநீர் - காலை வேளையில் குடிப்பது நல்லது..

கிரீன் டீ - மதிய வேளையில் அருந்தலாம்..

லெமன் வாட்டர் - வெறும் வயிற்றில் அருந்தலாம்..

ஆப்பிள் சைடர் வினிகர் - வெறும் வயிற்றில் அருந்தலாம்..

பால் - இரவில் தூங்குவதற்கு முன் குடிப்பது நல்லது

புரோட்டின் ஷேக் - உடற்பயிற்சிகு பின்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.