தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..


தினமும் காலை ஒரு அவித்த முட்டை சாப்பிடுவதல் உடலுக்கு ஏற்படும் நன்மை பற்றி பார்ப்போம்..

முட்டையில் உள்ள உயர் தரமான புரோட்டின், தசைகளை பலப்படுத்தி வளர்ச்சிக்கு உதவும்..

கோலின் சத்து நினைவுத்திறன் மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்தும்.

வைட்டமின் A, D,E,B12 மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..

அதிக புரோட்டீன் மற்றும் குறைந்த கலோரி என்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவும்..

புயோட்டின், வைட்டமின் E மற்றும் சிறந்த புரோட்டின் இருப்பதால் முடி உதிர்வை குறைத்து, தோலை மினுமினுக்க வைக்கும்.

லூட்டின் (Lutein) மற்றும் ஜியாக்சாந்தின்(Zeaxanthin)  சத்துக்கள் கண்களை பாதுகாத்து, பார்வை திறனை மேம்படுத்தும்..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.