வெளிநாட்டில் படிப்பது எட்டாக் கனியாகிறதா? இந்திய மாணவர்களை கவலையில் ஆழ்த்தும் காரணிகள்

பலவீனமடைந்து வரும் நாணய மதிப்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவும் மந்தமான வேலை வாய்ப்புகள், கடுமையான விசா நிபந்தனைகள் மற்றும் குடியேற்றக் கட்டுப்பாடுகள் ஆகியவை வெளிநாட்டுக்குச் செல்வதற்காகப் பெரும் கடன்களை வாங்குவது மதிப்புள்ளதா என்று பலரை மறுபரிசீலனை செய்யத் தூண்டியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.