வீட்டு வாசலுக்கு வந்த 10 யானைகள் - வேலைக்குக் கூட வெளியே வர முடியாத நிலையில் கூடலூர் மக்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் யானை - மனித மோதல்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, பாதிப்புகளை அறிவதற்காக பிபிசி அங்கு களஆய்வு மேற்கொண்டது. வேலைக்காக கூட வெளியே வர முடியாத நிலை நிலவுவதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

