ரூ.2,000 கோடி திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து - பள்ளிக்கரணை சதுப்பு நில சர்ச்சையின் பின்னணி
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) கடந்த மே 8 ஆம் தேதி ரத்து செய்துள்ளது. என்ன காரணம்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


