பசிபிக் பெருங்கடலை துடுப்பு படகில் தனியே கடந்த இளைஞரின் திகிலூட்டும் 15 மாத சாகச பயணம்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த அந்த இளைஞர், பெரு நாட்டில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியிருந்தார். அவர் தானே வடிவமைத்து, சொந்தக் கைகளால் கட்டிய மரப் படகில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரது இலக்கு அந்தப் படகில் பசிபிக் பெருங்கடலைக் கடக்க வேண்டும் என்பதுதான்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


