ஃபிஃபா 2026: சாமுவேல் முத்துசாமி உட்பட போட்டியில் களமிறங்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 வீரர்கள்
ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையில் இந்தியாவின் சீனியர் அணி விளையாடுவதைக் காண வேண்டும் என்ற இந்திய கால்பந்து ரசிகர்களின் கனவு இந்த முறை நிறைவேறவில்லை. இருப்பினும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சில வீரர்கள் இந்த ஆண்டு உலகக் கோப்பையில் களம் இறங்குகிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


