விமான நிலையம் வராது... ஆனால்? – பரந்தூர் மக்களின் மனநிலை என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்காகக் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 1,700 ஏக்கர் நிலத்தை டிட்கோ கையகப்படுத்தியுள்ளது. தற்போது அத்திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த தவெக-வின் ஆட்சி அமைந்துள்ள சூழலில் பரந்தூரில் நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


