போராடடா ஒரு வாளேந்தடா, போற்றிப் பாடடி பெண்ணே: சினிமா பாடல் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கானதாக மாறிய கதை
1985இல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான அலை ஓசை திரைப்படம் பெரும் வெற்றி ஒரு திரைப்படம் அல்ல. இன்னும் சொல்லப்போனால், அது விமர்சன ரீதியிலும் அவ்வளவு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் அதில் இடம்பெற்ற போராடடா ஒரு வாளேந்தடா பாடல் பட்டியல் சமூக மக்களுக்கான ஒரு பாடலாக மாறிவிட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


