மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்வோருக்கு சலுகை வழங்க வேண்டும்: அமைச்சர் அருண்ராஜுக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை

தமிழகத்தில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கவலைக்கிடமாக குறைந்து வருவதால், மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தேசிய குடும்ப சுகாதார சர்வே (NFHS-6) 2023-24 அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) 2.0 ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் அது 1.7 ஆக குறைந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு பெண்ணுக்கு சராசரியாக […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.