திருச்சியில் விஜய் பேச்சு: விவசாயிகளுக்கு ஏன் ஒரு அறிவிப்பும் இல்லை? – அன்புமணி கேள்வி
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று திருச்சி சென்ற தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிலையில், இக்கூட்டத்தில் முதல்வர் விஜயின் பேச்சு ஏமாற்றமளிப்பதாக பா.ம.க தலைவர் அன்புமணி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பங்கேற்ற முதலாம் அரசியல் நிகழ்ச்சியான திருச்சி பொதுக்கூட்டத்தில் தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக உணவு வழங்கும் உழவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


