சங்கத் தலைவர்களை அவமானப்படுத்த வேண்டாம்; முதல்வர் தலையிட ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
சென்னை: தலைமைச் செயலகத்திற்குள் சங்கத் தலைவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவது மிகப் பெரிய அவமானம் எனக் கூறியுள்ள தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம், இதில் முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் இரா.பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளர் எஸ்.மகாலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய அமைச்சர்கள் பதவியேற்ற பின், சம்பந்தப்பட்ட துறை சங்கங்களின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக அமைச்சர்களை சந்திப்பது […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


