திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விளக்கேற்ற அனுமதி கோரிய மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் விளக்கேற்ற அனுமதி கோரி இந்து தர்ம பரிஷத் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ரூ.50,000 அபராதத்தை ரூ.5,000 ஆகக் குறைத்து உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்ற அனுமதி கோரி இந்து தர்ம பரிஷத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 9-ம் தேதி தள்ளுபடி செய்ததுடன், அரசியல் நோக்கத்திற்காக இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாகக் கண்டனம் தெரிவித்து ரூ.50,000 […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


