இதய சிகிச்சை கருவி உதவியுடன் அரிய குடல்–யோனி இணைப்பு பாதிப்புக்கு வெற்றிகர சிகிச்சை
சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், 73 வயது பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த அரிய வகை கோலோவேஜைனல் பிஸ்டுலா (Colovaginal Fistula) பாதிப்புக்கு, பொதுவாக இதயத்தில் உள்ள துளைகளை அடைக்கப் பயன்படுத்தப்படும் சிறப்பு கருவியை கொண்டு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளனர். கோலோவேஜைனல் பிஸ்டுலா என்பது பெருங்குடல் மற்றும் பிறப்புறுப்புக்கு இடையே இயல்பற்ற வகையில் உருவாகும் ஒரு பாதை அல்லது இணைப்பு ஆகும். இந்த பாதிப்பால் அந்தப் பெண் கடந்த 2018-ம் ஆண்டு முதல் அவதிப்பட்டு வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


