டாடா எலக்ட்ரானிக்ஸ் ஐபோன் உதிரிபாக தொழிற்சாலையால் நிலத்தடி நீர் மாசுபட்டதாகக் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டின் ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஐபோன் உதிரிப்பாக தொழிற்சாலையால் அருகிலுள்ள விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) குற்றம் சாட்டியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான பின்புற பேனல்கள் மற்றும் பிற உதிரிப்பாகங்களை தயாரிக்கும் இந்த தொழிற்சாலைக்கு எதிராக வந்த புகார்களைத் தொடர்ந்து, கடந்த 2025 டிசம்பர் முதல் 2026 மே மாதம் வரை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஐந்து முறை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, தொழிற்சாலையில் இருந்து […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


