பழனி பஞ்சாமிர்தம் விலை உயருமா? தங்கத்தேர் கட்டணமும் அதிகரிப்பு! பக்தர்களிடம் கருத்து கேட்கும் கோவில் நிர்வாகம்
பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்தின் விலையையும், தங்கத்தேர் இழுக்கும் கட்டணத்தையும் உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகள், ஆட்சேபனைகளை குறிப்பிட்ட தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். பக்தர்கள் அதிகம் விரும்பி வாங்கிச் செல்லும் பஞ்சாமிர்தத்தின் தயாரிப்பு செலவு, மூலப்பொருட்களின் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


