சென்னை நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி திருட்டு: 3 பேர் கைது, ரூ.1.97 கோடி மீட்பு

சென்னை சாஸ்திரி நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து, ரூ.1.97 கோடி பணத்தை மீட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் கூறுகையில், கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (29), தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் முகவராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜூன் 12-ம் தேதி வசூலிக்கப்பட்ட ரூ.2 கோடியை அலுவலகத்தில் இருந்த மர அலமாரியில் வைத்துவிட்டு சென்றுள்ளார். மறுநாள் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.