விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது “நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்’! மத்தியஅரசு நடவடிக்கை

டெல்லி: “நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலானது விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காற்று மாசு ஏற்படுவதை தவிர்க்க, பெட்ரோல், டீசல் உபயோகத்தை குறைத்து வரும் மத்தியஅரசு, அதற்கு பதிலாக எத்தனால், ஹைட்ரஜன் எரிபொருள், சிஎன்ஜி வாகனங்களை இயக்க வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில்,  சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் தலா 10 பெட்டிகளைக் கொண்ட 35 ஹைட்ரஜன் ரயில்களை தயாரிக்க மத்திய அரசு சார்பில் ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.