பௌர்ணமி வந்தாலே பயம்: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்

கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டதாகக் கூறி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். மலையில் குடியிருப்புகள், கழிப்பறைகள் மற்றும் சிமென்ட் சாலைகள் கட்டப்பட்டுள்ளன. தவிர, வணிக நிறுவனங்களும் பெருகிவிட்டதால் கிரிவலப் பாதை அசுத்தம் அடைந்துவிட்டது என மனுவில் அவர் கூறியிருந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.