சென்னையில் இன்றுமுதல் 2 நாட்கள் போலீசார் தபால் வாக்கு செலுத்தலாம்!

சென்னை: சென்னையில் இன்றுமுதல் 2 நாட்கள் போலீசார் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் மட்டும், சுமார்   18,971 போலீசார் வாக்களிக்க  தேவையான  ஏற்​பாடு​களை தேர்​தல் ஆணை​யம் செய்​துள்​ளது. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு வரும் 23-ம் தேதி நடை​பெறுகிறது. இதற்​கான ஏற்​பாடு​களை தேர்​தல் ஆணை​யம் முழு​வீச்​சில் செய்​துள்​ளது.முதல் கட்​ட​மாக தபால் வாக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு வரு​கின்​றன. ஏற்கனவே முதியோர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தேர்தல் பணிகளில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.