நாய் கடியால் கடந்த மூன்று மாதங்களில் 2 லட்சம் பேர் பாதிப்பு 13 பேர் உயிரிழப்பு! இது தமிழ்நாடு சம்பவம்….
சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நாய்கடியால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோய் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என்று உத்தேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாய் கடி தடுப்பூசி சென்னை போன்ற நகரங்களில் மட்டுமே கிடைப்பதால், […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


