சத்தமாக பேசக்கூடாது – பாட்டுகேட்க கூடாது! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு எச்சரிக்கை….
சென்னை: மெட்ரோ ரயில் பயணத்தின்போது, ரயிலில் பயணிப்பவர்கள் சத்தமாக பேசக்கூடாது – பாட்டுகேட்க கூடாது என்றும், விதிகளை மீறி மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் (Chennai) நிலவும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் விரைவான பயணம் மேற்கொள்ள மின்சார ரயில் சேவைக்கு அடுத்து மெட்ரோ ரயில் (Metro Rail) சேவைகள் மிகவும் உறுதுணையாக இருக்கின்றன. இதனால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மெட்ரோ ரயிர் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


