வாயால் வடை சுடுபவர் அமித்ஷா! அமைச்சர் ரகுபதி காட்டம்
சென்னை: வாயால் வடை சுடுபவர் அமித்ஷா என்றும், அவர் என்றைக்காது சொன்னதை செய்திருக்கிறாரா?” அமைச்சர் ரகுபதி காட்டமாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு கொண்டு வந்த பெண்கள் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் தேர்ல்வி அடைந்தது. இந்த மசோதாவுக்கு பெரும்பான்மை கிடைக்கத நிலையில், எதிர்க்கட்சிகள் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி , எடப்பாடி பழனிசாமிக்கு என்ன பேசுவது எதைப்பேசு வது என்று ஒன்றும் தெரியவில்லை. […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


