சென்னையில் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதிக்கு திடீர் விசிட் -கோலம் வரைந்து வாக்கு சேகரித்த விஜய்….

சென்னை: தவெக தலைவர் விஜய் சென்னையில் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதிக்கு திடீர் விசிட்  செய்து கட்சியினை சந்தித்த நிலையில், அங்க விசில் கோலம் வரைந்து வாக்கு சேகரித்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் தவெக, மற்ற கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறது. இந்த நிலையில், சென்னையில் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதிக்கு விஜய் திடீர் விசிட்  அடித்து மக்களை சந்தித்ததுடன், வாக்காளர் வீட்டின் முன்புவிசில் கோலம் வரைந்து வாக்கு சேகரித்தார். விஜய் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.