நூற்றுக்கணக்கான அதிகாரிகள் - தென் கொரியாவில் ஓர் ஓநாய் 9 நாட்களாக தேடப்பட்டது ஏன்?
தென் கொரிய உயிரியல் பூங்காவிலிருந்து தப்பி ஓடி, ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்த நூக்கு என்ற இரண்டு வயது ஓநாய், ஒன்பது நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஒருவழியாகப் பிடிபட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


