234 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியுறும்! முதலமைச்சர் ஸ்டாலின்

பெரம்பலூர்: அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை   பெரம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். பா.ஜ.க.விடம் தமிழ்நாடு சிக்கினால், ஜம்மு காஷ்மீரை உடைத்தது போன்று தமிழ்நாட்டையும் மூன்று யூனியன் பிரதேசமாகத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவார்கள்  என்றார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் (MK Stalin) நேற்று பெரம்பலூரில் (Perambalur) நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, குன்னம் சட்டமன்றத் தொகுதி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.