கொளத்தூர் உள்பட சென்னையில் இன்று கமல்ஹாசன் பிரசாரம்…
சென்னை: திமுக ஆதரவில் எம்.பி. பதவி பெற்ற மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில், தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். திமுக ஆதரவில் மாநிலங்களவை எம்.பி.யான கமல்ஹாசன், இந்த சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து, முழுமையாக திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த நிலையில், தற்போது சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். அதன்படி, இன்று சென்னையில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன்படி, இன்று (17-ம் தேதி) அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.