தீரன் சின்னமலை பிறத்த நாள்! ஆதிக்கவாதிகளை எதிர்த்து போராடுவோம் என ஸ்டாலின் எக்ஸ் பதிவு…

சென்னை: தீரன் சின்னமலை பிறத்நாளையொட்டி, அவரது உருவ படத்துக்கு மரியாதை செய்த முதலமைச்சர், ஸ்டாலின்,  ஆதிக்கவாதி களையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம் என்று தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா, இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.அவரது பிறந்த நாளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில் , ”பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்!அன்று, நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.