6-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை ஆண்டிபட்டியில் இன்று தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தனது  6-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை ஆண்டிபட்டியில் இன்று தொடங்குகிறார் . தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின், இன்று தனது 6வது கட்டபிரசாரத்தை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தொடங்குகிறார். இதுகுறித்து,  திமுக  வெளியிடப்பட்ட அறிக்கை:.திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாா்ச் 31 முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவரது 6-ஆம் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.