நடிகனுக்கு ’விசில்’ அடிக்கலாம்; ஆனால் நாட்டை கொடுக்கக் கூடாது! யாரை சாடுகிறார் பிரகாஷ்ராஜ்…

சென்னை: திமுக வேட்பாளருக்கு ஆதரவாக  தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகனுக்கு ’விசில்’ அடிக்கலாம்; ஆனால் நாட்டை கொடுக்கக் கூடாது என கூறி உள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர்களில் பலர் நடிகர்களாக இருந்து ஆட்சியை பிடித்த நிலையில், பிரகாஷ் ராஜின் பேச்சு  சமூக வலைதளங்களில் கடுயாயாக விமர்சிக்கப்படுகிறது. திரையுலக கவர்சியால், பணத்துக்காக பிரசாரத்திற்கு வந்திருக்கும் அவருக்கு தமிழ்நாடு அரசியல் தெரியவில்லை என்று நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். திமுக […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.